முக்கியமான விழாக்கள்

இத்தலத்தில் மகாசிவராத்திரி விழா, சண்டிஹோமத்துடன் நவராத்திரி விழா மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பங்குனி மாத பூசநட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் (ஸம்வத்ஸராபிஷேகம்) மற்றும் கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடைபெறும்.

Get in Touch

SRINIDHEESWARAR TEMPLE TRUST
20/21, NEW COLONY MAIN STREET, WEST SAIDAPET, CHENNAI – 600015

info@Srinidheeswarar.com / srinidheeshwarar@gmail.com

(+91) 9444036534 / 9444036532

Follow Us

பூஜா சேவாக்கு முன்பதிவு செய்ய

குருபரிகாரஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ நிதீஸ்வரர் ஆலயத்தில் குருபரிகார பூஜை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்ய முன்பதிவு செய்து கொள்ளவும்

பதிவு செய்