இருப்பிடம்

  • திண்டிவனம் - தென்பசியார் :
    விழுப்புரம் செல்லும் பெரு வழியில் 6 கி.மீ. தொலைவில் தென்பசியாறுக்கு இடதுபுறத்தில் உள்ள தென்களவாய் வழியாக 5 .மீ. பயணித்தால் அன்னம்புத்தூர் சென்று அடையலாம்.
  • திண்டிவனம் - கிளியனூர்:
    புதுச்சேரி செல்லும் பெருவழியில் திண்டிவனத்திலிருந்து  3 கி.மீ. தொலைவில் இடையன்குளம் பிரிவுசாலையில் இருந்து வரகுப்பட்டு வழியாக 4 கி.மீ பயணித்தால் அன்னம்புத்தூர் சென்று அடையலாம்.

கோயில் திறந்து இருக்கும் நேரம்:

காலை 08:00 மணிமுதல் - 12:00 மணிவரை
மாலை 04:30 மணிமுதல் - 08:30 மணிவரை

Get in Touch

SRINIDHEESWARAR TEMPLE TRUST
20/21, NEW COLONY MAIN STREET, WEST SAIDAPET, CHENNAI – 600015

info@Srinidheeswarar.com / srinidheeshwarar@gmail.com

(+91) 9444036534 / 9444036532

Follow Us

பூஜா சேவாக்கு முன்பதிவு செய்ய

குருபரிகாரஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ நிதீஸ்வரர் ஆலயத்தில் குருபரிகார பூஜை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்ய முன்பதிவு செய்து கொள்ளவும்

பதிவு செய்