அருள்மிகு ஸ்ரீ கனகதிரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீநிதீஸ்வரர் ஆலய வளாகத்தில், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலய அறக்கட்ளையின் சார்பில் காஞ்சி மாமுனிவரின் அருளாசியுடன் 2013 ஆம் ஆண்டு ஸ்ரீசந்திரசேகர கல்பதரு கோசாலை நிறுவப்பட்டு உள்ளது. கோசாலையில் பசுக்களுடன் ஸ்ரீகிருஷ்ணர் பாலகனாக, பிறப்புகளில் உயர்ந்ததும், தெய்வீக பண்புகள் நிறைந்ததுமான ஆவினங்களுடன் அன்பு, கனிவு, கருணை நிறைந்த கண்களைக் கொண்ட கண்ணனாக,உயிரினங்களை அன்போடு அணைத்து ஏற்றுக் கொள்ளும் பரந்தாமனாக, இயற்கைச்சூழலுடன் அன்னம்புத்தூரில் ஸ்ரீகோபாலகிருஷ்ணனாக பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
தாங்களும் இவ்வான்மிக பணியில் பங்குபெற்று கோசாலை பசுக்களை பராமரிக்க தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து லக்ஷ்மிகடாட்சம், ஆயுள் ஆரோக்கியம், சந்தானபாக்கியம், வியாபார அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்ங்களையும் தாமும் தம் சந்ததியினரும் பெற்று மேன்மை அடைய அழைக்கின்றோம்.
ஈந்து இன்புற்றிருப்போம்!!!
SRINIDHEESWARAR TEMPLE TRUST
20/21, NEW COLONY MAIN STREET,
WEST SAIDAPET, CHENNAI – 600015
info@Srinidheeswarar.com / srinidheeshwarar@gmail.com
(+91) 9444036534 / 9444036532
குருபரிகாரஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ நிதீஸ்வரர் ஆலயத்தில் குருபரிகார பூஜை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்ய முன்பதிவு செய்து கொள்ளவும்